tnpscexams.guide - TNPSC group 2 Important Tips and Tricks about Eluthu Ilakkanam









Search Preview

TNPSC group 2 Important Tips and Tricks about Eluthu Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials

tnpscexams.guide
Tuesday, October 02, 2018 TNPSC Group 2, 2A, RRB Exams Materials All TNPSC Exams Relat
.guide > tnpscexams.guide

SEO audit: Content analysis

Language Error! No language localisation is found.
Title TNPSC group 2 Important Tips and Tricks about Eluthu Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Text / HTML ratio 47 %
Frame Excellent! The website does not use iFrame solutions.
Flash Excellent! The website does not have any flash contents.
Keywords cloud TNPSC Tips Group ???? எழுத்து Tricks ஒலிப்பது இலக்கணம் Eluthu எழுத்துக்கள் pattriya ilakkanam அவையாவன உயிர்மெய் Important மூன்று பிறக்கும் வடிவம் மொத்தம்
Keywords consistency
Keyword Content Title Description Headings
37
TNPSC 18
Tips 16
Group 15
???? 15
எழுத்து 15
Headings
H1 H2 H3 H4 H5 H6
1 1 1 1 0 6
Images We found 1 images on this web page.

SEO Keywords (Single)

Keyword Occurrence Density
37 1.85 %
TNPSC 18 0.90 %
Tips 16 0.80 %
Group 15 0.75 %
???? 15 0.75 %
எழுத்து 15 0.75 %
Tricks 14 0.70 %
ஒலிப்பது 14 0.70 %
இலக்கணம் 12 0.60 %
Eluthu 11 0.55 %
எழுத்துக்கள் 9 0.45 %
pattriya 8 0.40 %
ilakkanam 8 0.40 %
அவையாவன 8 0.40 %
உயிர்மெய் 7 0.35 %
Important 6 0.30 %
மூன்று 6 0.30 %
பிறக்கும் 6 0.30 %
வடிவம் 5 0.25 %
மொத்தம் 5 0.25 %

SEO Keywords (Two Word)

Keyword Occurrence Density
Group 2 15 0.75 %
ஒலிப்பது – 14 0.70 %
TNPSC Group 12 0.60 %
Eluthu ilakkanam 8 0.40 %
ilakkanam pattriya 8 0.40 %
Tips Tricks 7 0.35 %
and Tricks 7 0.35 %
Tips and 6 0.30 %
Important Tips 6 0.30 %
pattriya Tips 6 0.30 %
2 Important 5 0.25 %
Tricks about 4 0.20 %
எழுத்துக்கள் மொத்தம் 4 0.20 %
எழுத்து இலக்கணம் 4 0.20 %
தொடுவதால் ஒலிப்பது 4 0.20 %
பொருந்துவதால் ஒலிப்பது 4 0.20 %
2 Exam 3 0.15 %
Eluthu Ilakkanam 3 0.15 %
Tips for 3 0.15 %
???? உயிர்மெய் 3 0.15 %

SEO Keywords (Three Word)

Keyword Occurrence Density Possible Spam
TNPSC Group 2 12 0.60 % No
Eluthu ilakkanam pattriya 8 0.40 % No
ilakkanam pattriya Tips 6 0.30 % No
Tips and Tricks 6 0.30 % No
2 Important Tips 5 0.25 % No
pattriya Tips Tricks 5 0.25 % No
and Tricks about 4 0.20 % No
பொருந்துவதால் ஒலிப்பது – 4 0.20 % No
Important Tips and 4 0.20 % No
தொடுவதால் ஒலிப்பது – 4 0.20 % No
Group 2 Important 3 0.15 % No
அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது 3 0.15 % No
Group 2 Exam 3 0.15 % No
paper with answer 3 0.15 % No
2018 TNPSC Group 3 0.15 % No
group 2 Important 2 0.10 % No
2 Exam Daily 2 0.10 % No
TNPSC group 2 2 0.10 % No
Tricks about Eluthu 2 0.10 % No
about Eluthu Ilakkanam 2 0.10 % No

SEO Keywords (Four Word)

Keyword Occurrence Density Possible Spam
Eluthu ilakkanam pattriya Tips 6 0.30 % No
ilakkanam pattriya Tips Tricks 5 0.25 % No
2 Important Tips and 4 0.20 % No
Tips and Tricks about 4 0.20 % No
Important Tips and Tricks 4 0.20 % No
Group 2 Important Tips 3 0.15 % No
அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது – 3 0.15 % No
2018 TNPSC Group 2 3 0.15 % No
group 2 Important Tips 2 0.10 % No
Daily Current Affairs One 2 0.10 % No
TNPSC group 2 Important 2 0.10 % No
September 2018 TNPSC Group 2 0.10 % No
and Tricks about Eluthu 2 0.10 % No
Tricks about Eluthu Ilakkanam 2 0.10 % No
One line news – 2 0.10 % No
Affairs One line news 2 0.10 % No
Current Affairs One line 2 0.10 % No
TNPSC Group 2 Exam 2 0.10 % No
Exam Daily Current Affairs 2 0.10 % No
Group 2 Exam Daily 2 0.10 % No

Internal links in - tnpscexams.guide

பொது தமிழ்
GT – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
General English
General English – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
பொது அறிவு
GK – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
திறனாய்வு
Aptitude – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Current Affairs English
English – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
நடப்பு நிகழ்வுகள் தமிழ்
Tamil – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Downloads
Downloads – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
QUIZ
QUIZ – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
LOGICAL REASONING
LOGICAL REASONING – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
தமிழ் அகராதி
English To Tamil Dictionary – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
சமையல்
SAMAYAL – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
விவசாயம்
VIVASAYAM – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Ramya P
Ramya P – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 English Model question paper with answer – 14
TNPSC Group 2 English Model question paper with answer – 14 – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
MOHANAPRIYA P
MOHANAPRIYA P – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 English Model Question paper with answer – 13
TNPSC Group 2 English Model Question paper with answer – 13 – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 Important Tips and Tricks about sol Ilakkanam
TNPSC Group 2 Important Tips and Tricks about sol Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC group 2 Important Tips and Tricks about Eluthu Ilakkanam
TNPSC group 2 Important Tips and Tricks about Eluthu Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 Syllabus wise GK Question paper with answer
TNPSC Group 2 Syllabus wise GK Question paper with answer – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 Syllabus wise GK Question and Answer
TNPSC Group 2 Syllabus wise GK Question and Answer – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 GK Model Question paper with answer – 47
TNPSC Group 2 GK Model Question paper with answer – 47 – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 GK Model Question Paper with answer – 46
TNPSC Group 2 GK Model Question Paper with answer – 46 – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Older posts
TNPSC Group 2, 2A, RRB Exams Materials – Page 2 – All TNPSC Exams Related Materials and Information

Tnpscexams.guide Spined HTML


TNPSC group 2 Important Tips and Tricks well-nigh Eluthu Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials Tuesday, October 02, 2018 TNPSC Group 2, 2A, RRB Exams Materials All TNPSC Exams Related Materials and Information பொது தமிழ் General English பொது அறிவு திறனாய்வு Current Affairs English நடப்பு நிகழ்வுகள் தமிழ் Downloads மற்றவைகள் QUIZ LOGICAL REASONING தமிழ் அகராதி சமையல் விவசாயம் Search for: TNPSC group 2 Important Tips and Tricks well-nigh Eluthu Ilakkanam GT TNPSC October 1, 2018 MOHANAPRIYA PLeave a Comment on TNPSC group 2 Important Tips and Tricks well-nigh Eluthu Ilakkanam TNPSC Group 2 Shortcuts,Tips and Tricks – Eluthu Ilakkanam TNPSC குரூப் 2 Shortcuts, Tips and Tricks – எழுத்து இலக்கணம் எழுத்து இலக்கணம் Shortcuts, Tips and Tricks 🔆தமிழின் மூன்று பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் உண்டு. முத்தமிழில் மூன்று பிரிவுகளுக்கும் உரிய இலக்கண நூல் அகத்தியமாகும். 🔆பொதுவாக “தமிழ் இலக்கணம்” என்பது இயற்றமிழ் இலக்கணத்தைக் குறிப்பதாயிற்று. செய்யுள் மற்றும் உரைநடை ஆகியவற்றின் தொகுதி இயற்றமிழாகும். 🔆தொல்காப்பியம் இயற்றமிழில் கிடைத்துள்ள மிகப்பழைய இலக்கண நூலாகும். பைந்தமிழ் இலக்கணம் ஐந்து வகை. அவையாவன: 💎எழுத்து இலக்கணம் 💎சொல் இலக்கணம் 💎பொருள் இலக்கணம் 💎யாப்பு இலக்கணம் 💎அணி இலக்கணம் எழுத்து இலக்கணம் 🔆எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்று இலக்கணத்திற்கும் உரிய இலக்கணங்களை தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. 🔆எழுத்துக்கான இலக்கணத்தை தொல்காப்பியம் போல் நன்னூலும் நேமிநாதமும் எடுத்தியம்புகின்றன. 🔆எழுத்துக்களின் எண், பெயர், பிறப்பு முதலிய தன்மைகளைக் கூறுவன எழுத்து இலக்கணம் ஆகும். 🔆இவ்வெழுத்துகள் ஒலி, வரி வடிவங்கள் கொண்டவை. ஒலி வடிவமானது எழுத்துக்கு அடையாளமான ஒரு குறியீடாகவே, அதாவது வரிவடிவமாக அமைகின்றது. 🔆மொழிக்கு முதற் காரணமாகவும், அணுத்திரளின் காரியமாகவும் அமைந்து, காதால் கேட்கப்படும் ஒலியே எழுத்து எனப்படும். எழுத்துக்கள் வடிவம் இரு வகைப்படும். அவைகள் 💎ஒலி வடிவம் 💎 வரி வடிவம் 🔆ஒலி வடிவம் – வாயால் உச்சரிக்கப்படுவதும், காதால் கேட்கப்படுவதுமாகிய எழுத்து ‘ஒலி வடிவம்’ எனப்படும். 🔆வரி வடிவம் – கண்ணிற்குப் புலனாகும்படி எழுதப்படுவது ‘வரி வடிவம்’ ஆகும். பொதுவாக எழுத்துக்கள் இரண்டு வகைப்படும் அவையாவன: 💎முதல் எழுத்து 💎சார்பெழுத்து முதல் எழுத்து 🔆முதல் எழுத்துகளை 2 வகையாக பிரிக்கலாம். அவையாவன: 💎உயிர் எழுத்து, 💎மெய்யெழுத்து 🔆உயிர் எழுத்து: உயிர் எழுத்துக்கள் மொத்தம் 12 எழுத்துகள் உள்ளது. இவை 2 வகைப்படும். அவையாவன: 💎குறில் எழுத்துக்கள் – 5 (அ,இ,உ,எ,ஒ) 💎நெடில் எழுத்துக்கள் – 7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ) 🔆மெய்யெழுத்து: மெய்யெழுத்து மொத்தம் 18 ஆகும். இதனை மூன்று வகையாக பிரிக்காலாம். அவையாவன: 💎வல்லினம் – 6 (க,ச,ட,த,ப,ற) 💎மெல்லினம் – 6 (ங,ஞ,ண,ந,ம,ன) 💎இடையினம் – 6 (ய,ர,ல,வ,ழ,ள) சார்பெழுத்து 🔆சார்பெழுத்து 10 வகைப்படும். அவையாவன: 💎 உயிர்மெய் 💎 ஆய்தம் 💎 உயிரளபெடை 💎 ஒற்றளபெடை 💎 குற்றியலுகரம் 💎 குற்றியலிகரம் 💎 ஐகாரக்குறுக்கம் 💎 ஔகாரகுறுக்கம் 💎 மகரக்குறுக்கம் 💎 ஆய்தகுறுக்கம் 🔆உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துகளும் சேர்த்து பிறக்கும் எழுத்துக்கள் – உயிர்மெய் 🔆உயிர்மெய் எழுத்துக்கள் மொத்தம் -216 🔆உயிர்மெய் எழுத்துக்களில் குறுகிய ஓசையுடையவை – உயிர்மெய் குறில் 🔆 உயிர்மெய் குறில் எழுத்துக்கள் மொத்தம் – 108 🔆 உயிர்மெய் எழுத்துக்களில் நீண்ட ஓசையுடையவை – உயிர்மெய் நெடில் 🔆 உயிர்மெய் நெடில் எழுத்துக்கள் மொத்தம் – 108 ஆய்த எழுத்து 🔆மூன்று புள்ளி (ஃ) வடிவினதாய் அமைந்த எழுத்து ஆய்த எழுத்து என்று அழைக்கப்படுகிறது. 🔆கேடயம் என்னும் ஆய்தத்தில் அமைந்துள்ள மூன்று ஆணிகளைப் போன்று, இது உள்ளதால் இது ஆய்த எழுத்து எனப் பெயர் பெற்றது. 🔆ஆய்த எழுத்ததின் வேறு பெயர்கள் – தனிநிலை, ஒற்று, முப்பாற் புள்ளி 🔆எழுத்துக்கள் பிறக்கும் முறையினை அடிப்படையாக கொண்டு, எழுத்து பிறக்கும் இடத்தினை இரண்டாக பிரிக்கலாம். அவையாவன: 💎 இடப்பிறப்பு (தோன்றுகின்ற இடம்) 💎முயற்சிப் பிறப்பு (உச்சரிக்கின்ற இடம்) 🔆மேலும் மெய்யெழுத்துக்கள் பிறக்கும் இடங்களை மூன்று வகையாக பிரிக்கலாம். அவையாவன: 💎 வல்லினம் பிறக்கும் இடம் – மார்பு 💎 மெல்லினம் பிறக்கும் இடம் – மூக்கு 💎 இடையினம் – கழுத்து முதலெழுத்துக்களின் முயற்சி பிறப்பால் தோன்றும் எழுத்துகள் : 🔆வாயை அகலமாக திறந்தால் ஒலிப்பது – அ, ஆ 🔆வாயை திறப்பதோடு மேல்வாய் பல்லை நாவிளிம்பு தொடுவதால் ஒலிப்பது – இ,ஈ,எ,ஏ,ஐ 🔆உதடுகளை குவித்து ஒலிப்பது – உ,ஊ,ஒ,ஓ,ஔ 🔆நாவினது முதற்பகுதி அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது – க், ஞ் 🔆நடுநா, நடு அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது – ச், ஞ் 🔆நுனிநா, நுனி அண்ணத்தை தொடுவதால் ஒலிப்பது – ட், ண் 🔆மேல்வாய்ப் பல்லினது அடியை நாக்கின் நுனி பொருந்துவதால் ஒலிப்பது – த், ந் 🔆மேல் உதடு, கீழ் உதடு பொருந்துவதால் ஒலிப்பது – ப், ம் 🔆நாக்கின் அடிப்பகுதி மேல்வாயின் அடிப்பகுதியை பொருத்துவதால் ஒலிப்பது – ய் 🔆மேல்வாயை நாக்கின் நுனி தடவுவதால் ஒலிப்பது – ர், ழ் 🔆மேல் வாய்ப்பல்லின் அடியை, நாவினது ஓரங்கள் தடித்து நெருங்குவதால் ஒலிப்பது – ல் 🔆மேல்வாய் நாவினது ஓரங்கள் தடித்துத் தடவுவதால் ஒலிப்பது – ள் 🔆மேல்வாய் பல்லை கீழுதடு பொருந்துவதால் ஒலிப்பது – வ் 🔆 மேல்வாய் நாக்கின் நுனி மிகவும் பொருந்துவதால் ஒலிப்பது – ற், ன் 💠இவ்வளதாங்க! நீங்க நினைவில் வைத்து கொள்ள வேண்டியது மேலே குறிப்பிட்டவைகளை எளிதாக நினைவில் வைத்து கொண்டாலே போதுமான மதிப்பெண்கள் நமக்கு எளிதாக கிடைத்துவிடும். 💠ஒரு தடவை படித்தால் மட்டும் இந்த பகுதியை முழுதாக மனதில் நிறுத்திக்கொள்ள முடியாது. எனவே, திரும்ப ஒருமுறை படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்... 💠எழுத்து இலக்கணம் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களும், TNPSC தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் Whatsapp, Facebook வாயிலாக கீழ்க்கண்ட பட்டனை அழுத்தி Share செய்திடுங்கள்!!!... Post Views: 2,626 Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated. Tagged Eluthu ilakkanam pattriya Tips & Tricks Eluthu ilakkanam pattriya Tips & Tricks For Group 2 Exam Eluthu ilakkanam pattriya Tips for TNPSC Group 2 - Eluthu ilakkanam pattriya Tips & Tricks Group 2 Important Tips for Eluthu ilakkanam pattriya Important Tips for Eluthu ilakkanam pattriya Tips & Tricks For Eluthu ilakkanam pattriya TNPSC Group 2 – Eluthu ilakkanam pattriya Tips & Tricks TNPSC Group 2 General Tamil Tips & Tricks Tnpsc Group 2 GT Tips & Tricks Post navigation TNPSC Group 2 Syllabus wise GK Question paper with answerTNPSC Group 2 Important Tips and Tricks well-nigh sol Ilakkanam Recent Posts TNPSC Group 2 Exam: Daily Current Affairs One line news – 30th September, 2018 !! TNPSC Group 2 Exam: Daily Current Affairs One line news – 29th September, 2018 !! TNPSC Group 2 English Model question paper with wordplay – 14 TNPSC Group 2 English Model Question paper with wordplay – 13 TNPSC Group 2 Important Tips and Tricks well-nigh sol Ilakkanam Copyright 2017. tnpscexams.guide Powered by Nithra Edu Solutions | Theme: News Portal by Mystery Themes.