tnpscexams.guide - TNPSC Group 2 Important Tips and Tricks about sol Ilakkanam









Search Preview

TNPSC Group 2 Important Tips and Tricks about sol Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials

tnpscexams.guide
Tuesday, October 02, 2018 TNPSC Group 2, 2A, RRB Exams Materials All TNPSC Exams Relat
.guide > tnpscexams.guide

SEO audit: Content analysis

Language Error! No language localisation is found.
Title TNPSC Group 2 Important Tips and Tricks about sol Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Text / HTML ratio 42 %
Frame Excellent! The website does not use iFrame solutions.
Flash Excellent! The website does not have any flash contents.
Keywords cloud TNPSC Group Tips பகுபதம் Tricks பொருள் சொல் Sol ilakkanam pattriya சொற்கள் Important பெயர் English வகைப்படும் தரும் பகாப்பதம் Ilakkanam தமிழ்
Keywords consistency
Keyword Content Title Description Headings
TNPSC 18
Group 16
Tips 16
பகுபதம் 15
Tricks 14
பொருள் 9
Headings
H1 H2 H3 H4 H5 H6
1 1 1 1 0 7
Images We found 1 images on this web page.

SEO Keywords (Single)

Keyword Occurrence Density
TNPSC 18 0.90 %
Group 16 0.80 %
Tips 16 0.80 %
பகுபதம் 15 0.75 %
Tricks 14 0.70 %
பொருள் 9 0.45 %
சொல் 9 0.45 %
Sol 9 0.45 %
9 0.45 %
ilakkanam 8 0.40 %
pattriya 8 0.40 %
சொற்கள் 7 0.35 %
Important 6 0.30 %
பெயர் 6 0.30 %
English 5 0.25 %
வகைப்படும் 5 0.25 %
தரும் 5 0.25 %
பகாப்பதம் 5 0.25 %
Ilakkanam 5 0.25 %
தமிழ் 4 0.20 %

SEO Keywords (Two Word)

Keyword Occurrence Density
Group 2 16 0.80 %
TNPSC Group 12 0.60 %
Sol ilakkanam 8 0.40 %
ilakkanam pattriya 8 0.40 %
Tips Tricks 7 0.35 %
and Tricks 7 0.35 %
Important Tips 6 0.30 %
பெயர் பகுபதம் 6 0.30 %
Tips and 6 0.30 %
pattriya Tips 5 0.25 %
2 Important 5 0.25 %
பொருள் தரும் 4 0.20 %
Tricks about 4 0.20 %
about sol 3 0.15 %
Current Affairs 3 0.15 %
with answer 3 0.15 %
sol Ilakkanam 3 0.15 %
வினைப் பகுபதம் 3 0.15 %
2 வகைப்படும் 3 0.15 %
answer – 3 0.15 %

SEO Keywords (Three Word)

Keyword Occurrence Density Possible Spam
TNPSC Group 2 12 0.60 % No
Sol ilakkanam pattriya 8 0.40 % No
Tips and Tricks 6 0.30 % No
ilakkanam pattriya Tips 5 0.25 % No
2 Important Tips 5 0.25 % No
and Tricks about 4 0.20 % No
pattriya Tips Tricks 4 0.20 % No
Group 2 Important 4 0.20 % No
Important Tips and 4 0.20 % No
2 English Model 3 0.15 % No
2 வகைப்படும் அவையாவன 3 0.15 % No
paper with answer 3 0.15 % No
2018 TNPSC Group 3 0.15 % No
Tricks about sol 3 0.15 % No
Group 2 Exam 3 0.15 % No
Group 2 English 3 0.15 % No
with answer – 3 0.15 % No
about sol Ilakkanam 3 0.15 % No
One line news 2 0.10 % No
Model Question paper 2 0.10 % No

SEO Keywords (Four Word)

Keyword Occurrence Density Possible Spam
Sol ilakkanam pattriya Tips 5 0.25 % No
Important Tips and Tricks 4 0.20 % No
Tips and Tricks about 4 0.20 % No
ilakkanam pattriya Tips Tricks 4 0.20 % No
2 Important Tips and 4 0.20 % No
Group 2 Important Tips 4 0.20 % No
TNPSC Group 2 English 3 0.15 % No
Tricks about sol Ilakkanam 3 0.15 % No
and Tricks about sol 3 0.15 % No
Group 2 English Model 3 0.15 % No
paper with answer – 3 0.15 % No
TNPSC Group 2 Important 3 0.15 % No
2018 TNPSC Group 2 3 0.15 % No
2 Exam Daily Current 2 0.10 % No
Model Question paper with 2 0.10 % No
September 2018 TNPSC Group 2 0.10 % No
with answer – 13 2 0.10 % No
2 English Model Question 2 0.10 % No
English Model Question paper 2 0.10 % No
Affairs One line news 2 0.10 % No

Internal links in - tnpscexams.guide

பொது தமிழ்
GT – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
General English
General English – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
பொது அறிவு
GK – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
திறனாய்வு
Aptitude – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Current Affairs English
English – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
நடப்பு நிகழ்வுகள் தமிழ்
Tamil – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Downloads
Downloads – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
QUIZ
QUIZ – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
LOGICAL REASONING
LOGICAL REASONING – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
தமிழ் அகராதி
English To Tamil Dictionary – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
சமையல்
SAMAYAL – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
விவசாயம்
VIVASAYAM – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Ramya P
Ramya P – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 English Model question paper with answer – 14
TNPSC Group 2 English Model question paper with answer – 14 – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
MOHANAPRIYA P
MOHANAPRIYA P – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 English Model Question paper with answer – 13
TNPSC Group 2 English Model Question paper with answer – 13 – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 Important Tips and Tricks about sol Ilakkanam
TNPSC Group 2 Important Tips and Tricks about sol Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC group 2 Important Tips and Tricks about Eluthu Ilakkanam
TNPSC group 2 Important Tips and Tricks about Eluthu Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 Syllabus wise GK Question paper with answer
TNPSC Group 2 Syllabus wise GK Question paper with answer – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 Syllabus wise GK Question and Answer
TNPSC Group 2 Syllabus wise GK Question and Answer – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 GK Model Question paper with answer – 47
TNPSC Group 2 GK Model Question paper with answer – 47 – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
TNPSC Group 2 GK Model Question Paper with answer – 46
TNPSC Group 2 GK Model Question Paper with answer – 46 – TNPSC Group 2, 2A, RRB Exams Materials
Older posts
TNPSC Group 2, 2A, RRB Exams Materials – Page 2 – All TNPSC Exams Related Materials and Information

Tnpscexams.guide Spined HTML


TNPSC Group 2 Important Tips and Tricks well-nigh sol Ilakkanam – TNPSC Group 2, 2A, RRB Exams Materials Tuesday, October 02, 2018 TNPSC Group 2, 2A, RRB Exams Materials All TNPSC Exams Related Materials and Information பொது தமிழ் General English பொது அறிவு திறனாய்வு Current Affairs English நடப்பு நிகழ்வுகள் தமிழ் Downloads மற்றவைகள் QUIZ LOGICAL REASONING தமிழ் அகராதி சமையல் விவசாயம் Search for: TNPSC Group 2 Important Tips and Tricks well-nigh sol Ilakkanam GT TNPSC October 1, 2018October 1, 2018 MOHANAPRIYA PLeave a Comment on TNPSC Group 2 Important Tips and Tricks well-nigh sol Ilakkanam TNPSC Group 2 Shortcuts,Tips and Tricks – Sol Ilakkanam TNPSC குரூப் 2 Shortcuts, Tips and Tricks – சொல் இலக்கணம் சொல் இலக்கணம் Shortcuts, Tips and Tricks 💠ஓர் எழுத்து தனித்து நின்றோ, இரண்டு, மூன்று முதலிய எழுத்துகள் தொடர்ந்து நின்றோ பொருள் தந்தால் அவற்றை சொல் என்கிறோம். 💠சொல்லை குறிக்கும் வேறு சொற்கள் – மொழி, பதம், கிளவி 💠சொல்லை குறிக்கும் வேறு சொற்களான பதம் 2 வகைப்படும். அவையாவன: 💥பகாப்பதம் 💥பகுபதம் பகாபதம்: 💠பகுதி, விகுதி என பிரிக்க இயலாத சொல் பகாப்பதம் எனப்படும். 💠 பகாபதம் 4 வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவையாவன: 💥பெயர் பகாப்பதம் 💥வினைப் பகாப்பதம் 💥இடைப் பகாப்பதம் 💥உரிப் பகாப்பதம் பகுபதம்: 💠 பகுதி, விகுதி என பிரிக்கப்படும் சொல் பகுபதம் என வழங்கப்படுகிறது. 💠 பகுபதம் 2 வகைப்படும். அவையாவன: 💥பெயர்ப் பகுபதம், 💥வினைப் பகுபதம் 💠பெயர்ப் பகுபதம் 6 வகைப்படும். 💥பொருள் பெயர் பகுபதம் 💥இடப் பெயர் பகுபதம் 💥காலப் பெயர் பகுபதம் 💥சினைப் பெயர் பகுபதம் 💥பண்புப் பெயர் பகுபதம் 💥தொழிற் பெயர் பகுபதம் 💠 வினைப் பகுபதம் 2 வகைப்படும். அவையாவன: 💥தெரிநிலை வினைப் பகுபதம், 💥குறிப்பு வினைப் பகுபதம் 💠பகுபதம் உறுப்புகளை 6 வகையாக பிரிக்கலாம். 💥பகுதி 💥விகுதி 💥இடைநிலை 💥சந்தி 💥சாரியை 💥விகாரம் 💠செய்யுளில் வரும் சொற்கள் அதாவது இலக்கியங்களில் வரும் சொற்கள் நான்கு வகைப்படும். 💥இயற்சொல் 💥திரிசொல் 💥திசைச்சொல் 💥வடசொல் இயற்சொல் 💠தமிழ் மொழியில் எல்லோருக்கும் இயல்பாகப் பொருள் விளங்கும்படி உள்ள சொல் இயற்சொல் எனப்படும். எ.கா: கல், மண், மரம், நிலம், அவன், நான், நீ முதலியன இயற்சொற்கள் ஆகும். திரிசொல் 💠ஒரு பொருள் தரும் பல சொல்லாகவும், பல பொருள் தரும் ஒரு சொல்லாகவும் வந்து, எளிதாகப் பொருள் உணர முடியாதபடி உள்ள சொற்கள் திரிசொற்கள் ஆகும். இவற்றை புலவர்கள் பெரும்பாலும் தமது செய்யுளில் பயன்படுத்துவர். 💠ஒரு பொருள் தரும் பல சொல்: வெற்பு, விலங்கல், பொருப்பு, பொறை, நவிரம், குன்று முதலிய சொற்கள் மலை என்ற ஒரே பொருள் தருகின்றன. 💠பல பொருள் தரும் ஒரு சொல்: வாரணம் என்ற சொல் கோழி, சங்கு, யானை, பன்றி ஆகிய பொருள்களைத் தரும். 💠இவ்வாறு எளிதில் பொருள் உணர இயலாமல் வரும் சொற்கள் திரிசொற்கள் எனப்படும். திசைச்சொல் 💠செந்தமிழ் நிலத்தைச் சுற்றியுள்ள மற்ற நாடுகளில் பேசப்படும் மொழிகளில் இருந்து வந்து பின்பு தமிழ் மொழியில் கலந்து வழங்கும் சொற்கள் திசைச்சொற்கள் எனப்படுகின்றன. வடசொல் வடசொல் 💠சமஸ்கிருத மொழியை வடமொழி என்று குறிப்பிடுகிறோம். அந்த வடமொழியிலிருந்து வந்து தமிழில் வழங்கும் சொற்களை வடசொற்கள் என்று கூறுவர். 💠கந்தம், ஞானம், வீரம், சுகம், புராணம் முதலியன வடசொற்கள் ஆகும். 💠இவ்வளதாங்க! நீங்க நினைவில் வைத்து கொள்ள வேண்டியது மேலே குறிப்பிட்டவைகளை எளிதாக நினைவில் வைத்து கொண்டாலே போதுமான மதிப்பெண்கள் நமக்கு எளிதாக கிடைத்துவிடும். 💠ஒரு தடவை படித்தால் மட்டும் இந்த பகுதியை முழுதாக மனதில் நிறுத்திக்கொள்ள முடியாது. எனவே, திரும்ப ஒருமுறை படித்து மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள்... 💠சொல் இலக்கணம் பற்றிய தகவல்களை உங்கள் நண்பர்களும், TNPSC தேர்விற்கு தயாராகிக் கொண்டிருப்பவர்களும் பயன்பெறும் வகையில் Whatsapp, Facebook வாயிலாக கீழ்க்கண்ட பட்டனை அழுத்தி Share செய்திடுங்கள்!!!... Post Views: 243 Thanks For Sharing: Your Support Is Greatly Appreciated. Tagged Group 2 - Sol ilakkanam pattriya Tips & Tricks Group 2 Important Tips for Sol ilakkanam pattriya Important Tips for Sol ilakkanam pattriya Sol ilakkanam pattriya Tips & Tricks Sol ilakkanam pattriya Tips & Tricks For Group 2 Exam Sol ilakkanam pattriya Tips for TNPSC Tips & Tricks For Sol ilakkanam pattriya TNPSC Group 2 – Sol ilakkanam pattriya Tips & Tricks TNPSC Group 2 General Tamil Tips & Tricks Tnpsc Group 2 GT Tips & Tricks Post navigation TNPSC group 2 Important Tips and Tricks well-nigh Eluthu IlakkanamTNPSC Group 2 English Model Question paper with wordplay – 13 Recent Posts TNPSC Group 2 Exam: Daily Current Affairs One line news – 30th September, 2018 !! TNPSC Group 2 Exam: Daily Current Affairs One line news – 29th September, 2018 !! TNPSC Group 2 English Model question paper with wordplay – 14 TNPSC Group 2 English Model Question paper with wordplay – 13 TNPSC Group 2 Important Tips and Tricks well-nigh sol Ilakkanam Copyright 2017. tnpscexams.guide Powered by Nithra Edu Solutions | Theme: News Portal by Mystery Themes.